தைவானில் முதன் முறையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நீர் மூழ்கி போர்க்கப்பல்
Byமாலை மலர்29 Sept 2023 5:49 AM IST (Updated: 29 Sept 2023 5:50 AM IST)
தைவானில் முதன் முறையாக நர்வால் என்ற நீர்மூழ்கி போர்க்கப்பல் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது. இதனை அறிமுகம் செய்து வைக்கும் விழா அங்குள்ள காஹ்சியுங் நகரில் நடைபெற்றது.