என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    ராகுல் காந்திக்கு எதிரான தண்டனை நிறுத்தி வைப்பு- உச்சநீதிமன்றம் அதிரடி
    X

    ராகுல் காந்திக்கு எதிரான தண்டனை நிறுத்தி வைப்பு- உச்சநீதிமன்றம் அதிரடி

    அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட அதிகபட்ச 2 ஆண்டு சிறை தண்டனை குறித்த விளக்கம் இல்லை என கூறி தண்டனையை சுப்ரீம் கோர்ட் நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.

    Next Story
    ×