என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    ஜி20 உச்சி மாநாடு- டிரோன், சின்ன விமானம் என எதுவும் பறக்கக் கூடாது - டெல்லி காவல் துறை அதிரடி!
    X

    ஜி20 உச்சி மாநாடு- டிரோன், சின்ன விமானம் என எதுவும் பறக்கக் கூடாது - டெல்லி காவல் துறை அதிரடி!

    டெல்லியில் ஜி20 உச்சி மாநாடு நடைபெறுவதால், டெல்லியின் என்.சி.டி.-க்கு உட்ப்ட்ட பகுதிகளின் வான் பரப்பில் பறக்கும் பொருட்கள்- அதாவது பாராகிலைடர்கள், பாரா மோட்டார்கள், தொங்கும் கிளைடர்கள், யு.ஏ.வி.-க்கள், யு.எஸ்.எஸ்., மிகக் குறைந்த எடை கொண்ட விமானங்கள், ரிமோட் மூலம் இயக்கப்படும் விமானங்கள், ராட்சத பலூன்கள், சிறிய அளவிலான விமானங்கள் மற்றும் குவாட்காப்டர்கள் பறக்க அனுமதி கிடையாது என டெல்லி காவல் துறை ஆணயரகம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    Next Story
    ×