என் மலர்
ஷாட்ஸ்

அ.தி.மு.க.-பா.ஜ.க. உறவு முறிந்தாலும் நாடகம் என்றாலும், எந்த கவலையும் இல்லை - ஓ.பி.எஸ்.
அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. கூட்டணி முறிவை தொடர்ந்து தனது ஆதரவாளர்களுடன் ஓ.பி.எஸ். ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து பேசிய அவர், "அ.தி.மு.க. ஒருங்கிணைந்து செயல்பட்டால் தான் வெற்றி பெற முடியும். பாராளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் ஒரே தேர்தல் நடைபெற வாய்ப்பு இல்லை. அ.தி.மு.க.-பா.ஜ.க. உறவு முறிந்தாலும் அது நாடகம் என்றாலும், எங்களுக்கு எந்த கவலையும் இல்லை," என்று முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்து உள்ளார்.
Next Story






