என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    மகளிர் உரிமைத்தொகைக்கும், மதுபான விலை உயர்வுக்கும் சம்மந்தமில்லை- அமைச்சர் பேட்டி
    X

    மகளிர் உரிமைத்தொகைக்கும், மதுபான விலை உயர்வுக்கும் சம்மந்தமில்லை- அமைச்சர் பேட்டி

    கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கும், மதுபான விலை உயர்விற்கும் எந்த சம்மந்தமும் கிடையாது. மதுபான விலை உயர்வு என்பது ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது என்று அமைச்சர் முத்துசாமி கூறியுள்ளார்.

    Next Story
    ×