டாஸ்மாக் கடைகளில் காகித குடுவைகளில் மது விற்க ஆலோசனை- அமைச்சர் முத்துசாமி தகவல்
Byமாலை மலர்29 Jun 2023 12:39 PM IST (Updated: 29 Jun 2023 12:39 PM IST)
கர்நாடக மாநிலத்தில் உள்ளது போல, கண்ணாடி பாட்டில்களுக்கு பதில், டெட்ரா பாக்கெட்டில் (காகிதக் குடுவை) மதுபானம் வழங்கலாம் என்று ஆலோசிக்கப்பட்டு இருக்கிறது.