சவாரிக்கு ஒத்துக்கொண்டு பிறகு மறுத்தால் ஆட்டோ டிரைவர்களுக்கு ரூ.500 அபராதம்
Byமாலை மலர்12 July 2023 1:08 PM IST (Updated: 12 July 2023 1:08 PM IST)
சவாரிக்கு வருவதாக கூறி விட்டு பின்னர் வர மறுத்தால் சம்பந்தப்பட்ட ஆட்டோ மற்றும் கார் டிரைவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்க போக்குவரத்து போலீசார் முடிவு செய்துள்ளனர்.