என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    சென்னை வாசிகளை மிரட்டும் விஷக் காய்ச்சல்- டாக்டர்கள் எச்சரிக்கை
    X

    சென்னை வாசிகளை மிரட்டும் விஷக் காய்ச்சல்- டாக்டர்கள் எச்சரிக்கை

    சென்னையில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்வதால் மழைக் காலத்தில் பரவும் விஷக் காய்ச்சல், வயிற்றுபோக்கு போன்ற பாதிப்பு அதிகரித்து வருவதாக டாக்டர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×