என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வதற்கு எதிராக அ.தி.மு.க. வழக்கு
    X

    செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வதற்கு எதிராக அ.தி.மு.க. வழக்கு

    செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வதற்கு எதிராக அ.தி.மு.க. சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. முன்னாள் எம்.பி. ஜெயவர்த்தனன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    Next Story
    ×