Byமாலை மலர்1 Feb 2023 9:37 AM IST (Updated: 1 Feb 2023 9:38 AM IST)
தற்போது ஈரோடு மாநகர எம்.ஜி.ஆர். மன்ற தலைவராக பதவி வகித்து வரும் கே.எஸ். தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 65 வயதான தென்னரசு இதற்கு முன்பு அதே தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தது குறிப்பிடத்தக்கது.