என் மலர்
ஷாட்ஸ்

நிபா வைரஸ் பாதித்து இருவர் உயிரிழப்பு - கேரளா விரைந்த மத்திய குழு
கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் இரண்டு பேர் நிபா வைரஸ் பாதிப்பு காரணமாக உயிரிழந்தனர். இந்த தகவலை மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா உறுதிப்படுத்தி இருக்கிறார்.
Next Story






