என் மலர்
ஷாட்ஸ்

மிசோரமில் கட்டப்பட்டு வந்த ரெயில்வே மேம்பாலம் இடிந்து 17 தொழிலாளர்கள் பலி
மிசோரம் மாநிலம் சைராங் பகுதி அருகே கட்டப்பட்டு வந்த ரெயில்வே மேம்பாலம் திடீரென இடிந்து விழுந்தது. அப்போது பணியில் ஈடுபட்டு இருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கினார்கள். இடிபாடுகளுக்குள் சிக்கியவர்கள் அலறினார்கள். இதுபற்றி தகவல் அறிந்ததும் மீட்புக்குழு மீட்பு பணியில் ஈடுபட்டது. 17 தொழிலாளர்கள் மேம்பாலம் இடிந்து விழுந்ததில் பலியானார்கள். இடிபாடுகளில் இருந்து 17 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்னும் பலரை காணவில்லை.
Next Story






