என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    லியோ படத்தில் 13 சென்சார் கட்- விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தி
    X

    லியோ படத்தில் 13 சென்சார் கட்- விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தி

    நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தில் புகை மற்றும் போதைப்பொருட்கள், ரத்தம் தெறிக்கும், ஆபாச வார்த்தைகள் என 13 கட்டுகள் போட்டிருப்பதாக சென்சார் போர்டு அறிவித்துள்ளது.

    Next Story
    ×