என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று மதுரை பயணம்
    X

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று மதுரை பயணம்

    தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று மதுரை செல்கிறார். மதுரை செல்லும் அவர் மறைந்த பிரபல மறைந்த பிரபல பின்னணி பாடகர் கலைமாமணி டி.எம். சௌந்தரராஜனின் முழு திருவுருவச் சிலையை திறந்துவைக்க உள்ளார். நாளை முதல் 2 நாட்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.

    Next Story
    ×