என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    டி20 கிரிக்கெட்: நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்காவை துவம்செய்த இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா
    X

    டி20 கிரிக்கெட்: நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்காவை துவம்செய்த இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா

    நேற்று நடைபெற்ற டி20 கிரிக்கெட் போட்டிகளில் நியூசிலாந்தை இங்கிலாந்தும், தென்ஆப்பிரிக்காவை ஆஸ்திரேலியாவும் வீழ்த்தினர். இங்கிலாந்து ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், ஆஸ்திரேலியா 112 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    ஸ்கோர்:

    நியூசிலாந்து 139-9, இங்கிலாந்து- 143-3 (14)

    ஆஸ்திரேலியா 226-6

    தென்ஆப்பிரிக்கா 115-10 (15.3)

    Next Story
    ×