என் மலர்
ஷாட்ஸ்

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவில் தலையிட முடியாது: உச்சநீதிமன்றம் அதிரடி
காவிரியில் தண்ணீர் திறந்து விடக்கோரி தமிழக அரசு சார்பில் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவில் தலையிட முடியாது என தெரிவித்துள்ளனர். மேலும், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் 15 நாட்களுக்கு ஒரு முறை கூடி சூழலை ஆராய்ந்து வருகிறது என்ற தெரிவித்த நீதிபதிகள், ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழகத்திற்கு நாள்தோறும் 5 ஆயிரம் கனஅடி நீர் கிடைக்கிறதா? என்றும் கேள்வி எழுப்பினர்.
Next Story






