என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே 2 நாள் பயணமாக இந்தியா வந்தடைந்தார்
    X

    இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே 2 நாள் பயணமாக இந்தியா வந்தடைந்தார்

    இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே 2 நாள் அரசுமுறை பயணமாக இன்று இந்தியா வந்தடைந்தார். இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை நாளை சந்தித்துப் பேசுகிறார். அதிபராக பதவியேற்றபின் விக்ரமசிங்கே இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×