என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    6 நாட்கள் முன்னதாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை- தமிழகத்தில் 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
    X

    6 நாட்கள் முன்னதாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை- தமிழகத்தில் 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு

    கடந்த 25 ஆண்டுகளில் 13-வது முறையாக இந்தியா முழுவதும் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கி உள்ளது. பருவமழையின் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் 4 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×