என் மலர்
ஷாட்ஸ்

2024 தேர்தல்: தி.மு.க. உடன் தொகுதி பங்கீடு - சோனியா ஆலோசனை
காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி, மேலிட பொறுப்பாளர் ஸ்ரீவெல்ல பிரசாத், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுடனும் கட்சி எம்.எல்.ஏ,க்கள், எம்.பிக்கள் உள்ளிட்ட அனைவருடனும் கட்சி நிலவரம், அடுத்த வருட தேர்தலை சந்திக்க அணுகும் வழிமுறைகள் மற்றும் தி.மு.க.வுடன் தேர்தலுக்கான தொகுதி உடன்பாடு பேச்சு குறித்தும் சோனியா காந்தி சென்னையில் ஆலோசனை நடத்தினார்.
Next Story






