என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    ஜம்மு- காஷ்மீர், லடாக்கில் கடந்த 24 மணி நேரத்தில் 6 முறை நிலநடுக்கம் பதிவு
    X

    ஜம்மு- காஷ்மீர், லடாக்கில் கடந்த 24 மணி நேரத்தில் 6 முறை நிலநடுக்கம் பதிவு

    ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக்கில் கடந்த 24 மணி நேரத்தில் 6 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்று மதியம் 2.03 மணியளவில் ஜம்மு காஷ்மீரின் ராம்பன் பகுதியில் 3.0 ரிக்டர் அளவில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது.

    Next Story
    ×