என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    இரட்டை எஞ்ஜினை விட ஒற்றை எஞ்ஜின் சிறப்பாகவே செயல்படுகிறது: அசோக் கெலாட் கிண்டல்
    X

    இரட்டை எஞ்ஜினை விட ஒற்றை எஞ்ஜின் சிறப்பாகவே செயல்படுகிறது: அசோக் கெலாட் கிண்டல்

    மாநிலத்திலும், மத்தியிலும் பா.ஜனதா அரசு இருந்தால்தான் மக்களுக்கு திட்டங்கள் சரியான வகையில் சென்றடையும். இதனால் மாநிலத்திலும் மக்கள் பா.ஜனதாவை தேர்ந்தெடுக்க வேண்டும். அப்படி ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் 'இரட்டை எஞ்ஜின்' அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது என பா.ஜனதா தலைவர்கள் பேசி வருகிறார்கள். இதை கிண்டல் செய்யும் வகையில் இரட்டை எஞ்ஜினில் ஒன்று எப்போதுமே பழுதாகியுள்ளது. ஒற்றை எஞ்ஜினான நாங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறோம் என ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் பா.ஜனதாவை கிண்டல் செய்துள்ளார்.

    Next Story
    ×