என் மலர்
ஷாட்ஸ்

சந்திரயான்-3 எடுத்து அனுப்பிய படத்தை கிண்டல் செய்த பிரகாஷ் ராஜ்
நிலவில் நாளைமறுதினம் சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் தரையிறங்க இருக்கிறது. நிலவின் அருகில் சென்றுள்ள லேண்டர், நிலவின் படங்களை எடுத்து அனுப்பியது. படத்தை இஸ்ரோ வெளியிட்டிருந்தது. இந்த நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ், அதை கிண்டல் செய்யும் வகையில் டீ ஆத்துவது போன்ற படத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
Next Story






