என் மலர்
ஷாட்ஸ்

செந்தில் பாலாஜியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி
அமலாக்கத்துறை கைது செய்தது சட்ட விரோதம் என செந்தில் பாலாஜி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், அமலாக்கத்துறை ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி வழங்கியது.
Next Story






