என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    நிலவின் மேற்பரப்பில் பள்ளத்தை தவிர்த்த பிரக்யான் ரோவர் - இஸ்ரோவின் புது அப்டேட்!
    X

    நிலவின் மேற்பரப்பில் பள்ளத்தை தவிர்த்த பிரக்யான் ரோவர் - இஸ்ரோவின் புது அப்டேட்!

    நிலவின் மேற்பரப்பில் 4 மீட்டர் விட்டம் கொண்ட பள்ளத்தை பிரக்யான் ரோவர் சாதுர்யமாக தவிர்த்தது என்றும், 3 மீட்டர் தூரத்துக்கு முன்பாகவே துல்லியமாக கண்டறிந்ததால் பாதையை மாற்றிக் கொண்டு சமதள பாதையில் நகர்ந்து சென்றது என்று இஸ்ரோ தெரிவித்து இருக்கிறது.

    Next Story
    ×