என் மலர்
ஷாட்ஸ்

கை அழுகிய விவகாரம்- குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்து கையை அகற்றிய மருத்துவர்கள்
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 1½ வயது குழந்தைக்கு கையில் டிரிப்ஸ் ஏற்றியதில் தவறுதலாக ஊசி போட்டதால் அந்த குழந்தையின் கையை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றி உள்ளனர்.
Next Story






