என் மலர்
ஷாட்ஸ்

ரெப்போ ரேட் விகிதம் 6.5 சதவீதமாகவே தொடரும்
ரெப்போ ரேட் விகிதம் 6.5 சதவீதமாகவே தொடரும் என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் அறிவித்துள்ளார். கடந்த 5 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நடந்த நிதிக்கொள்கை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
Next Story






