என் மலர்
ஷாட்ஸ்

பீகார் ரெயில் விபத்து: போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகள் நடைபெறுவதாக ரெயில்வே மந்திரி டுவீட்
டெல்லியின் ஆனந்த்விகார் டெர்மினலில் இருந்து அசாமின் காமாக்யா நோக்கி செல்லும் நார்த் ஈஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலின் 6 பெட்டிகள் பீகாரில் நேற்று இரவு தடம்புரண்டது. இதில் 5 பேர் பலியாகினர். பக்சர் மாவட்டத்தில் ரெயில் தடம்புரண்ட இடத்தில் மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்துவருவதாக ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
Next Story






