என் மலர்
ஷாட்ஸ்
ஓடும் ரெயிலில் 4 பேர் சுட்டுக்கொலை: ரெயில்வே பாதுகாப்பு போலீஸ்காரர் வெறிச்செயல்
ஓடும் ரெயிலில் 4 பேர் சுட்டுக்கொலை: ரெயில்வே பாதுகாப்பு போலீஸ்காரர் வெறிச்செயல்ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு சென்று கொண்டிருந்த ரெயிலில், ரெயில்வே பாதுகாப்புப்படை வீரர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 3 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய வீரர் கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
Next Story






