என் மலர்
ஷாட்ஸ்

கொள்முதல் விலை என்ன? டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உயர்நீதிமன்றம் கேள்வி
டாஸ்மாக் நிறுவனங்களுக்கு மதுபானங்கள் எந்தெந்த நிறுவனங்களில் இருந்து, எவ்வளவு விலைக்கு வாங்கப்படுகின்றன? என்பது குறித்து டாஸ்மாக் நிர்வாகம் விளக்கமளிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Next Story






