என் மலர்
ஷாட்ஸ்

போராடும் மல்யுத்த வீராங்கனைகள் கோரிக்கைகளை மாற்றுகிறார்கள்: பிரிஜ் பூஷன் சரண் சிங்
போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் தொடங்கியதில் இருந்து, கோரிக்கைகளை மாற்றி வருவதாக மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் கூறினார். விசாரணை முடிவு எப்படி இருந்தாலும் அதன்படி நடப்பதாகவும் அவர் கூறினார்.
Next Story






