என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    பிரியங்கா காந்தி, அசாம் முதல்வர் ஹிமாந்தா சர்மாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
    X

    பிரியங்கா காந்தி, அசாம் முதல்வர் ஹிமாந்தா சர்மாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

    மோடியின் தெய்வ வழிபாடு குறித்து பிரியங்கா காந்தி விமர்சனம் செய்துள்ளார். ஹிமாந்தா சர்மா, சத்தீஸ்கர் முஸ்லிம் மந்திரி குறித்து பேசியது தேர்தல் விதிமுறையை மீறிய செயல் என தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    Next Story
    ×