என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை வருகை: முதுமலையில் 5 அடுக்கு பாதுகாப்பு
    X

    ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை வருகை: முதுமலையில் 5 அடுக்கு பாதுகாப்பு

    ஆஸ்கர் விருது பெற்ற பாகன் தம்பதிகளான பொம்மன், பெள்ளியை நேரில் சந்தித்து பாராட்ட ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை முதுமலைக்கு வருகிறார். ஜனாதிபதி வருகையையொட்டி 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த பகுதிகள் முழுவதும் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×