என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    155-வது பிறந்தநாள்: மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
    X

    155-வது பிறந்தநாள்: மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை

    நாடு முழுவதும் இன்று மகாத்மா காந்தியின் 155-வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    Next Story
    ×