என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    ஜி20 மாநாட்டில் பங்கேற்க அதிபர் ஜோ பைடன் செப்டம்பர் 7-ல் இந்தியா வருகை - வெள்ளை மாளிகை அறிவிப்பு
    X

    ஜி20 மாநாட்டில் பங்கேற்க அதிபர் ஜோ பைடன் செப்டம்பர் 7-ல் இந்தியா வருகை - வெள்ளை மாளிகை அறிவிப்பு

    ஜி20 அமைப்புக்கு இந்த ஆண்டு இந்தியா தலைமை வகிக்கிறது. அந்த அமைப்பின் உச்சி மாநாடு டெல்லியில் செப்டம்பர் 9 மற்றும் 10-ம் தேதிகளில் நடக்கிறது.இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செப்டம்பர் 7-ம் தேதி இந்தியா வரவுள்ளார் என வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜாக் சுல்லிவன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×