என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் என்கவுண்டரில் 2 ரவுடிகள் சுட்டுக்கொலை
    X

    செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் என்கவுண்டரில் 2 ரவுடிகள் சுட்டுக்கொலை

    சென்னையை அடுத்த செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் இன்று அதிகாலை இரண்டு ரவுடிகள் என்கவுண்டர் மூலம் சுட்டுக்கொல்லப்பட்டனர். இருவர் மீது பல்வேறு கொலை, கொலை முயற்சி, வழிப்பறி வழக்குகள் உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×