என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    பிரதமர் மோடி ஏதென்ஸ் சென்றடைந்தார்
    X

    பிரதமர் மோடி ஏதென்ஸ் சென்றடைந்தார்

    தென்ஆப்பிரிக்கா சுற்றுப் பயணத்தை முடித்த பிரதமர் மோடி, இன்று கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் சென்றடைந்தார். விமான நிலையத்தில் அவரை, கிரீஸ் வெளியுறவுத்துறை மந்திரி வரவேற்றார்.

    Next Story
    ×