என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    சென்னை-நெல்லை இடையே வந்தே பாரத் ரெயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
    X

    சென்னை-நெல்லை இடையே 'வந்தே பாரத்' ரெயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

    தமிழ்நாட்டில் நெல்லை-சென்னை வழித்தடம் உள்பட மொத்தம் 11 மாநிலங்கள் பயன்பெறும் வகையில் இயக்கப்படும் 9 புதிய வந்தே பாரத் ரெயில்களின் சேவையை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது பேசிய பிரதமர் மோடி, வந்தே பாரத் ரெயில்களில் 1.11 கோடி பயணிகள் பயணித்துள்ளனர் என்றார்.

    Next Story
    ×