என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    2047ம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் - பிரதமர் மோடி பெருமிதம்
    X

    2047ம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் - பிரதமர் மோடி பெருமிதம்

    பிரதமர் மோடி பல்வேறு விவகாரங்கள் குறித்து தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், இந்தியாவின் விண்வெளி சாதனையை உலகமே கொண்டாடுகிறது. பொருளாதாரத்தில் மிக விரைவில் 3-வது இடத்தை இந்தியா எட்டும். 2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடுகளில் ஒன்றாக மாறும் என்றார்.

    Next Story
    ×