என் மலர்
ஷாட்ஸ்

ஒரே நாடு ஒரே தேர்தல்- டெல்லியில் உயர்மட்ட குழுவின் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது
டெல்லியில் ஜோத்பூர் அலுவலர்கள் விடுதியில் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான ஒரே நாடு ஒரே தேர்தல் உயர்மட்ட குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
Next Story






