என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    அண்ணாமலை யாத்திரையில் பங்கேற்க 1½ லட்சம் பேர் முன்பதிவு- மாவட்ட வாரியாக ஏற்பாடுகள் தீவிரம்
    X

    அண்ணாமலை யாத்திரையில் பங்கேற்க 1½ லட்சம் பேர் முன்பதிவு- மாவட்ட வாரியாக ஏற்பாடுகள் தீவிரம்

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வருகிற 28-ந்தேதி 'என் மண் என் மக்கள்' என்ற பெயரில் நடைபயணம் செல்கிறார். ராமேசுவரத்தில் தொடங்கும் இந்த யாத்திரையை மத்திய மந்திரி அமித்ஷா தொடங்கி வைக்கிறார். தமிழகம் முழுவதும் அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் செல்லும் வகையில் இந்த பயண திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    Next Story
    ×