Byமாலை மலர்26 Oct 2023 1:58 PM IST (Updated: 26 Oct 2023 2:00 PM IST)
"சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதை எனது பாக்கியமாக கருதுகிறேன்" என ஸ்ரீஇராமபிரான் ஆலய விழாவிற்கு அழைக்கப்பட்டது குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்திருந்தார்.