என் மலர்
ஷாட்ஸ்

வீட்டு இணைப்புகளுக்கு மின் கட்டணம் உயர்வு இல்லை- தமிழக அரசு
வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கு மட்டுமே யூனிட் ஒன்றுக்கு 13 பைசா முதல் 21 பைசா வரை மிகக் குறைந்த அளவில் மின்கட்டணம் உயரும். வீட்டு இணைப்புகளுக்கு மின் கட்டணம் உயர்வு இல்லை. அனைத்து இலவச மின்சார சலுகைகளும் தொடரும். வீட்டு இணைப்பு நுகர்வோருக்கு ஏற்படும் 21.18% உயர்வை தமிழக அரசு ஏற்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Next Story






