என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    ரெப்போ வங்கி கடனுக்கான வட்டி விகிதம் 0.5 சதவீதம் உயர்வு
    X

    ரெப்போ வங்கி கடனுக்கான வட்டி விகிதம் 0.5 சதவீதம் உயர்வு

    வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.5 சதவீதம் உயர்ந்துள்ளது. பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக வட்டி விகிதத்தை 4.9 சதவீதமாக உயர்த்தி ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

    Next Story
    ×