என் மலர்
ஷாட்ஸ்

3 மாதங்களில் இல்லாத அளவில் கொரோனா தினசரி பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டியது
மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,233 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக கூறி உள்ளது.
Next Story