என் மலர்

  ஷாட்ஸ்

  ராஜஸ்தானில் லாரி மீது கார் மோதி 8 பேர் பலி - பிரதமர் மோடி இரங்கல்
  X

  பிரதமர் மோடி

  ராஜஸ்தானில் லாரி மீது கார் மோதி 8 பேர் பலி - பிரதமர் மோடி இரங்கல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo

  ராஜஸ்தானின் ஜலூர் மாவட்டம் சடியா பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் இன்று பார்மர் மாவட்டத்தில் திருமண நிகழச்சியில் பங்கேற்க காரில் சென்றனர். குடா மலானி பகுதியில் சென்றபோது எதிரே வேகமாக வந்த லாரி மீது மோதிய விபத்தில் காரில் 8 பேர் உயிரிழந்தனர். சாலை விபத்தில் உயிரிழந்த 8 பேர் குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

  Next Story
  ×