என் மலர்
ஷாட்ஸ்

காசா மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு பயங்கரவாதிகளே காரணம் - இஸ்ரேல் பிரதமர் குற்றச்சாட்டு
இஸ்ரேல் போர் விமானங்கள் தெற்கு காசாமீது குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின. இதில் காசாவில் உள்ள அல்-அக்லி மருத்துவமனையில் 500 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்தது. பயங்கரவாதிகள் வீசிய ராக்கெட்கள் குறி தவறி மருத்துவமனை மீது விழுந்ததால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
Next Story






