என் மலர்
ஷாட்ஸ்

உயிரை மாய்க்காதீர்கள்- மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை
நீட் தேர்வு எனும் பலி பீடத்தில் பலியானவர்கள் பட்டியலில், ஜெகதீஸ்வரன் சேர்ந்துவிட்டது மிக கொடூரமான நிகழ்வு. மாணவக் கண்மணிகளே, தன்னம்பிக்கை கொள்ளுங்கள்; எந்த சூழலிலும் உயிரை மாய்த்துக் கொள்ளும் சிந்தனை வேண்டாம். மாணவர்கள் உயர்வுக்கு தடைக்கல்லாக இருக்கும் நீட் தேர்வை நீக்க சட்ட ரீதியான முயற்சியில் தமிழக அரசு தீவிரமாக உள்ளது என்று மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கி உள்ளார்.
Next Story






