என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    நீட் தேர்வில் முட்டை மார்க் எடுத்தாலும், முதுகலை மருத்துவ படிப்பில் சேரலாம் - மத்திய அரசு
    X

    நீட் தேர்வில் முட்டை மார்க் எடுத்தாலும், முதுகலை மருத்துவ படிப்பில் சேரலாம் - மத்திய அரசு

    நீட் முதுநிலை தகுதி மதிப்பெண் பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டு இருக்கிறது. இது குறித்து மத்திய அரசின் மருத்துவ கலந்தாய்வு குழு வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், "நீட் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் எடுத்து இருந்தாலும், முதிநிலை மருத்துவ படிப்பில் சேர முடியும்," என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    Next Story
    ×