என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    பிரிட்டன் முழுவதிற்கும் பலனளிக்க வேண்டும்: வர்த்தக ஒப்பந்தம் குறித்து ரிஷி சுனக்
    X

    பிரிட்டன் முழுவதிற்கும் பலனளிக்க வேண்டும்: வர்த்தக ஒப்பந்தம் குறித்து ரிஷி சுனக்

    இங்கிலாந்திற்கும் இந்தியாவிற்குமிடையே ஒரு தாராள வர்த்தக ஒப்பந்தம் (Free Trade Agreement) ஏற்படுத்தும் முயற்சியில் இரு நாடுகளின் தொழில் மற்றும் வர்த்தகத்துறை பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, பிரிட்டன் முழுவதிற்கும் பலனளிக்க கூடிய ஒரு ஒப்பந்த முயற்சிக்குத்தான் இங்கிலாந்து பிரதமர் ஒப்புதல் அளிக்க விரும்புகிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

    Next Story
    ×