என் மலர்
ஷாட்ஸ்

திருமண விருந்தில் தீ விபத்து; 100க்கும் மேற்பட்டோர் பலி: ஈராக்கில் சோகம்
மூச்சு திணறல், பலமான தீக்காயங்கள் உட்பட்ட காரணங்களால் தற்போது வரை 113 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 150க்கும் மேற்பட்டோருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Next Story






